வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்
- இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோதி (படம்) தொடர்ந்து மூன்றாவது தடவையாகப் பதவியேற்றார்.
- துடுப்பாட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்றது.
- பப்புவா நியூ கினியின் எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
- ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்குமுறை மற்றும் சட்டக் கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தை இயற்றியது.