(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீயயுர் வரையறைத் தொலைக்காட்சி அல்லது மீமிகைத் துல்லியத் தொலைக்காட்சி என்பது 4கே அல்லது 8கே பகுப்பியலின் அடிப்படையில் 16:9 புலன் விகிததத்தின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணிம வடிவினைக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஆகும்.[1]

பல்வேறு பகுப்பியல் வடிவங்களுக்கு இடையேயான ஒப்பீடு
CIE 1931 இன் வண்ணவெளி வரைபடம் மீமிகைத் துல்லியம் மற்றும் மிகைத்துல்லியத்திற்கான வேறுபாடுகளைக் காட்டுகிறது

தொழில்நுட்ப விவரங்கள்[தொகு]

சிறப்பான உயர்பார்வை கொண்ட 8கே தொலைக்காட்சிகளின் தொழில்நுட்ப விவரங்கள்:[2]

  • படவணுக்களின் எண்ணிக்கை: 7680×4320
  • புலன் விகிதம்: 16:9
  • பார்வை தூரம்: 0.75 H
  • பார்வை கோணம்: 100°
  • நிறவளவு: Rec. 2020
  • சட்ட விகிதம்: 120 Hz
  • எண்ணிம ஆழம்: ஒரு நிறத்திற்கு 12 பிட்டுகள்
  • ஒலி அமைப்பு: 22.2 சூழலொலி
    • Sampling rate: 48/96 kHz
    • எண்ணிம நீளம்: 16/20/24 பிட்
    • அலைவரிசை எண்ணிக்கை: 24 அலை
      • மேலடுக்கு: 9 அலை
      • இடையடுக்கு: 10 அலை
      • கீழடுக்கு: 3 அலை
      • குறையதிர்வெண் விளைவு: 2 அலை
  • அழுத்தப்படாத
    காணொலி பிட்விகிதம்: நொடிக்கு 144 கிகாபைட்டுகள்

உலகத்தரநிலை[தொகு]

உலகம் முழுதிலும் 4கே அல்லது 8கே அலவரிசைகளுக்கு தரநிலைகள் உள்ளன. இந்தத் தரநிலைகள் நாடுகளைப் பொறுத்து மாறுவன. உலகம் முழுவதிலும் 116க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிகள் தங்கள் நிகழ்ச்சிகளை 4கே மற்றும் 8கேவில் ஒளிபரப்புகின்றன. இந்தியாவில் டாட்டா ஸ்க்கை 4கே மட்டும் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தொலைக்காட்சிகளின் எதிர்காலம் - பிபிசி ஆங்கிலக் கட்டுரை".
  2. "சிறப்பான உயர்பார்வை தொலைக்காட்சி அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் - இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே ஆங்கிலக் கட்டுரை". Archived from the original on 2018-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "மீமிகைத் துல்லியத் தொலைக்காட்சி - ஆங்கில விக்கிப்பீடியா".

மேற்சான்றுகள்[தொகு]