(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

நில வான் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை அல்லது நில வான் ஏவுகணை என்பது நிலத்திலிருந்து ஏவி வனூர்திகளை வீழ்த்த வல்ல ஏவுகணைகள் ஆகும். இவை முதலில் சோவியத் படைத்துறையால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.[1] இவற்றுள் சில வகை தனிநபர்களாலும் ஏவப்படக்கூடியவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_வான்_ஏவுகணை&oldid=3698050" இலிருந்து மீள்விக்கப்பட்டது