(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

தராசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தராசு
இயக்கம்ராஜா கணபதி
தயாரிப்புஜி. கனக சுப்பு
ராஜா கணபதி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 16, 1984
நீளம்4445 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தராசு (Tharaasu) 1984 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ராஜா கணபதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

எம்.எசு. விசுவநாதன் இசையில் புரட்சிதாசன் பாடல்களை எழுதினார்.[3][4]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  2. "Tharaasu (1984)". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-05. {{cite web}}: Text "Tharaasu Movie" ignored (help); Text "Tharaasu Tamil Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos" ignored (help)
  3. "Tharasu Tamil Film Lp Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  4. "Tharasu". JioSaavn. 16 March 1984. Archived from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தராசு_(திரைப்படம்)&oldid=4044481" இலிருந்து மீள்விக்கப்பட்டது