(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

குமரிக்கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரிக்கோட்டம்
குமரிக்கோட்டம்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புகோவை செழியன்
கே. சி. பிலிம்ஸ்
கதைசொர்ணம்
திரைக்கதைசொர்ணம்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புஎம்.ஜி.ஆர்
ஜெயலலிதா
எஸ். ஏ. அசோகன்
சோ ராமசாமி
ஒளிப்பதிவுஅமிர்தம்
படத்தொகுப்புஜி. கல்யாணசுந்தரம்
கலையகம்கே சி பிலிம்ஸ்
விநியோகம்கே சி பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 26, 1971
ஓட்டம்.
நீளம்4464 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமரி கோட்டம் (Kumari Kottam) பி. நீலகண்டன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா ஆகியோர் நாயகன், நாயகியாகவும் அசோகன், சோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். எம்.எசு.விசுவநாதன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[2][3]


நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
ம. கோ. இராமச்சந்திரன் கோபால்
ஜெ. ஜெயலலிதா குமாரி
இலட்சுமி
திருமகள் உமா
சச்சு சிங்காரி
எஸ். ஏ. அசோகன் சேதுபதி
வி. கே. ராமசாமி சோமு
இரா. சு. மனோகர் ரத்தினம்
முத்தையா முத்தையா
சோ ராமசாமி பாபு

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அடி மத்தளம் கொட்டி எல். ஆர். ஈஸ்வரி
ஆடுவது உடலுக்கு விளையாட்டு எல். ஆர். ஈஸ்வரி
எங்கே அவள் என்றே மனம் டி. எம். சௌந்தரராஜன் புலமைப்பித்தன்
நாம் ஒருவரை ஒருவர் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". Ilankai Tamil Sangam. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 31 July 2020.
  2. "Kumari Kottam (1971)". Raaga.com. Archived from the original on 15 May 2013. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.
  3. "Kudiyiruntha Koil - Kumarikottam Tamil Film Audio Cassette by M S Viswanathan". Mossymart. Archived from the original on 14 January 2023. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் குமரிக்கோட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரிக்கோட்டம்&oldid=4036889" இலிருந்து மீள்விக்கப்பட்டது