(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

உரிமைக்குரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரிமைக்குரல் (திரைப்படம்)
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகண்ணைய்யா
சித்ரயுகா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுநவம்பர் 7, 1974
நீளம்4751 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உரிமைக்குரல் (Urimaikural) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்தார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. செல்வராஜ், என். (20 March 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". Thinnai. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  2. Sri Kantha, Sachi (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books". Ilankai Tamil Sangam. Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 17 December 2022.
  3. ஸ்ரீதர், டைரக்டர் (27 September 1992). "பெருந்தன்மைக்கு ஒரு எம்.ஜி.ஆர்!". Kalki. pp. 56–57. Archived from the original on 29 January 2023. பார்க்கப்பட்ட நாள் 17 December 2022.
  4. "Urimaikural Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart. Archived from the original on 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  5. "Urimaikkural (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 7 November 1974. Archived from the original on 9 November 2022. பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமைக்குரல்&oldid=4042076" இலிருந்து மீள்விக்கப்பட்டது