இந்தியாவுக்கு கற்றுக்கொடுங்கள்
உருவாக்கம் | 2007 |
---|---|
வகை | கல்வி, இலாப நோக்கற்ற அமைப்பு |
நோக்கம் | இந்தியாவில் கல்வி ஏற்றத்தாழ்வை நீக்குதல் |
தலைமையகம் | |
சேவைப் பகுதி | மும்பை, புனே, புது தில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் |
முக்கிய நபர்கள் | சாகீன் மிஸ்த்ரி - நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி |
வலைத்தளம் | www |
இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் (Teach For India) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது டீச் ஃபார் ஆல் என்ற வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். [1] குறைந்த வருமானம் கொண்ட பள்ளிகளில் கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களை இண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஆசிரியர்களாக பணியாற்ற இந்த நிறுவனம் நியமிக்கிறது. [2] இந்தியாவில் கல்வி ஏற்றத்தாழ்வு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க இந்த அமைப்பு செயபட்டு வருகிறது. [3] [4] [5]
அமைப்பு[தொகு]
305 பள்ளிகளில் இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மும்பை, புனே, புது தில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இந்தியாவின் ஏழு நகரங்களில் சுமார் 38000 மாணவர்கள் பலன் அடையும் வகையில் இது செயல்பட்டுவருகிறது. [6] இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பு என்ற இந்த அமைப்பு 2008இல் தொடங்கப்பட்டது. சாகீன் மிஸ்திரி என்பவர், திறமையான ஆசிரியர்களை இம்முறைக்கு உட்படுத்துவதன் மூலம் இந்திய கல்வித் துறையில் முறையான மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினார். [7] [8] இந்த குழு அமெரிக்காவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், அதன் நிறுவனருமான வெண்டி கோப் என்பவரைச் சந்தித்தும், மெக்கின்சி ஆய்வினை கருத்தில் கொண்டும், இந்தியாவில் மாற்றத்திற்கான கோட்பாட்டை கற்பிக்கத் தொடங்கியது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Teach For All". teachforall.org. Archived from the original on 8 June 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
- ↑ "Home | TeachforIndia". www.teachforindia.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
- ↑ "Invest in teacher training for better quality of education: TFI chairperson". 2018-07-29. https://indianexpress.com/article/education/invest-in-teacher-training-for-better-quality-of-education-tfi-chairperson-5281252/. பார்த்த நாள்: 2018-09-30.
- ↑ "Teach For India now reaches Kolkata". https://timesofindia.indiatimes.com/city/kolkata/Teach-For-India-now-reaches-Kolkata/articleshow/4872510.cms. பார்த்த நாள்: 2018-09-30.
- ↑ "The Crisis | TeachforIndia". www.teachforindia.org. Archived from the original on 2016-08-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
- ↑ "Archived copy". Archived from the original on 2012-03-11. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Karambelkar, Maitreyee (26 May 2010). "A lesson in combining education and entrepreneurship" – via The Hindu.
- ↑ "Education should focus on overall devpt of children: Mistri". 24 May 2010.