கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் அடித்துள்ள ஐந்து சதங்களில், நான்கு சதங்களை அடித்த கிறிஸ் கெயில் .[1]
துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றால் அது சதமாக கருதப்படும். ஒருவர் அதிக சதமடித்திருந்தால் அவர் சிறந்த வீரராக கருதப்படுகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஒரு துடுப்பாட்ட தொடராகும். இந்தியன் பிரீமியர் லீகில் இதுவரை 22 வீரர்களால் 28 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் புனே வாரியர்ஸ் இந்தியா , கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணி வீரர்களைத் தவிர மற்ற எல்லா அணி வீரர்களும் சதமடித்திருக்கிறார்கள்.[2] ,[3] .[4] [5]
2008-ம் ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் முதலாவது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 18-ம் நாளன்று நடந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ஓட்டங்கள் எடுத்து தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இதுவே இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதலாவது சதமாகும்.[6] இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அதிகபட்சமாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் , புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 66 பந்துகளுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
சதங்கள் [ தொகு ]
2011-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.[5]
இவர் மட்டுமே இரண்டு சதமடித்த ஒரு அணியின் தலைவர்.[7] [8]
2009-ம் ஆண்டு நடந்த தொடரில் சதமடித்த இருவரில் இவரும் ஒருவர்.[9]
இந்தியன் பிரீமியர் லீகில் 2013வது தொடரில் சதம் அடித்ததுடன் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.[5] [10]
அடையாளக் குறிகள் [ தொகு ]
குறிகள்
பொருள்
*
ஆட்டமிழக்காமல் நின்றது
^
அணியின் தலைவர்
பந்துகள்
ஒரு ஆட்டத்தில் சந்தித்த பந்துகள்
ஓ.வி
ஒரு ஆட்டத்தில் ஓட்ட விகிதம்
ஆ.வி
ஆட்டத்தில் விளையாடியது முதலாவதாக/இரண்டாவதாக
வெற்றி
விளையாடிய ஆட்டத்தில் வென்றது
தோல்வி
விளையாடிய ஆட்டத்தில் தோற்றது
தொடர்கள் கண்ணோட்டம் [ தொகு ]
அணிகள் கண்ணோட்டம் [ தொகு ]
இதனையும் காண்க [ தொகு ]
சான்றுகள் [ தொகு ]
↑ 1.0 1.1 "Records / Indian Premier League – Royal Challengers Bangalore / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ Thompson, Wright (14 March 2012). "Chasing the century" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012 . For cricket neophytes, a century is when a player scores 100 runs in one at-bat. It is like a basketball player dropping 50 points in a game, but more prestigious.
↑ "ICC Members- India" . International Cricket Council. Archived from the original on 25 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012 .
↑ "IPL auction 2011: Teams to spend big for top cricketers" . தி எகனாமிக் டைம்ஸ் . பார்க்கப்பட்ட நாள் 6 August 2012 .
↑ 5.0 5.1 5.2 "Records / Indian Premier League / Batting records / High Scores" . இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ . பார்க்கப்பட்ட நாள் 16 November 2010 .
↑ "1st match: Royal Challengers Bangalore v Kolkata Knight Riders at Bangalore, Apr 18, 2008" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2010 .
↑ 7.0 7.1 "Mumbai Indians v Deccan Chargers Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ 8.0 8.1 "Kings XI Punjab v Royal Challengers Bangalore Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ 9.0 9.1 "Indian Premier League, 2009" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012 .
↑ "Indian Premier League / Records / Most runs" . ESPNcricinfo. Archived from the original on 3 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014 .
↑ "1st match: Royal Challengers Bangalore v Kolkata Knight Riders at Bangalore, Apr 18, 2008 | Cricket Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012 .
↑ "Kings XI Punjab v Chennai Super Kings Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012 .
↑ "Deccan Chargers v Rajasthan Royals Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012 .
↑ "Mumbai Indians v Chennai Super Kings Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Kings XI Punjab v Rajasthan Royals Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Chennai Super Kings v Delhi Daredevils Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Royal Challengers Bangalore v Deccan Chargers Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Mumbai Indians v Rajasthan Royals Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Delhi Daredevils v Kolkata Knight Riders Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Chennai Super Kings v Rajasthan Royals Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012 .
↑ "Kolkata Knight Riders v Kings XI Punjab Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Kings XI Punjab v Chennai Super Kings" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Mumbai Indians v Kochi Tuskers Kerala Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Kolkata Knight Riders v Royal Challengers Bangalore Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Deccan Chargers v Delhi Daredevils Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Royal Challengers Bangalore v Kings XI Punjab Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Royal Challengers Bangalore v Rajasthan Royals Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Delhi Daredevils v Deccan Chargers Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Deccan Chargers v Delhi Daredevils Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "Kolkata Knight Riders v Mumbai Indians Scorecard" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012 .
↑ "67th match Delhi Daredevils v Royal Challengers Bangalore" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012 .
↑ "Delhi v Chennai, 2nd qualifier, IPL 2012, Chennai" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012 .
↑ "30th match: Chennai Super Kings v Rajasthan Royals at Chennai, Apr 22, 2013" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013 .
↑ "31st match: Royal Challengers Bangalore v Pune Warriors at Bangalore, Apr 23, 2013" . EPSNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013 .
↑ "45th match: Chennai Super Kings v Kings XI Punjab at Chennai, May 2, 2013" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013 .
↑ "54th match: Kings XI Punjab v Mumbai Indians at Mohali, May 10, 2011" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 September 2012 .
↑ "59th match: Kings XI Punjab v Chennai Super Kings at Mumbai, May 30, 2014" .
↑ "60th match: Kings XI Punjab v Kolkata Knight Riders at Bengaluru, June 1, 2014" .
↑ "Indian Premier League, 2007/08" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012 .
↑ "Indian Premier League, 2009/10" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012 .
↑ {{cite
web|url=http://stats.espncricinfo.com/indian-premier-league-2011/engine/records/batting/most_runs_innings.html?id=5969;type=tournament%7Ctitle=Indian Premier League, 2011|publisher=ESPNcricinfo|accessdate=9 June 2012}}
↑ "Indian Premier League, 2009/10" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012 .
↑ "Indian Premier League, 2013/14" . iplt20.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013 .
↑ "Indian Premier League, 2013/14" . iplt20.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2014 .
↑ "Cricket Records | Indian Premier League | Twenty20 matches: Result summary" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011 .
↑ "Records / Indian Premier League – Chennai Super Kings / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Deccan Chargers / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Delhi Daredevils / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Kings XI Punjab / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Kochi Tuskers Kerala / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Kolkata Knight Riders / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Mumbai Indians / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Pune Warriors / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Records / Indian Premier League – Rajasthan Royals / Twenty20 matches / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011 .
↑ "Indian Premier League – Sunrisers Hyderabad / Records / High scores" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013 .
பருவங்கள் பங்குபெறும் அணிகள் செயலிழந்த அணிகள் முகப்பு மைதானம்