(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

முடைவளிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:43, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
முடைவளிமா
வரி முடைவளிமா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
Mephitidae (in part, see text)

Bonaparte, 1845
பேரினங்கள்

Conepatus
Mydaus
Mephitis (type)
Spilogale

Skunk genera ranges

முடைவளிமா (Skunk) என்பது தம்முடைய பாதுகாப்பிற்காக தனது வாலின் அடிப்பகுதியில் இருந்து முடைநாற்றமான ஒருவித திரவத்தைப் பீய்ச்சும் பாலூட்டி வகையாகும்.[1] இவை கறுப்பு-வெள்ளை நிறம் கலந்ததாகவும், சிலவேளைகளில் மண்ணிறமும் கலந்ததாகக் காணப்படுகின்றது. இவற்றின் வால் பஞ்சு போல் மிகவும் அடர்த்தியானதாகும். இவற்றை சிலர் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கின்றனர். இவற்றில் மொத்தம் 11 இனங்கள் உள்ளன. இவை வட மற்றும் மத்திய அமெரிக்காவில் பரந்து காணப்படுகின்றன.[2]

இவை தாவரம், விலங்கு என இரண்டையும் உண்ணும் அனைத்துண்ணிகள் ஆகும். விலங்குகளில் சிறிய விலங்குகளான மண்புழுக்கள், தவளைகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் என பலவற்றையும் உண்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. அகரமுதலிSkunk- தமிழ்ப்பொருள், பார்க்கப்பட்ட நாள் 2019-03-12
  2. a-z-animals (in en)a-z animals[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடைவளிமா&oldid=3225171" இலிருந்து மீள்விக்கப்பட்டது