படையணி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
படையணி(regiment) என்பது ஒரு படை அலகு. இது இரண்டில் இருந்து ஆறு கம்பெனிகளைக் கொண்டிருக்கும். இதில் 500 முதல் 1500 படை வீரர்கள் வரை இருப்பர். இதன் தலைவர் கேணல் எனப்படுவார். பல பட்டாலியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு படையணி அல்லது படைத்தொகுதி உருவாக்கப்படும்.