1981
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1981 (MCMLXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 20 - றொனால்ட் றேகன் ஐக்கிய அமெரிக்க அதிபரானார்.
- ஜூலை 10 - மகதிர் பின் முகமது மலேசியாவின் நான்காவது பிரதமரானார்.
- ஆகஸ்டு 1 - எம்ரீவி தொடங்கப்பட்டது
பிறப்புக்கள்
- ஆகஸ்டு 8 - றொஜர் பெரடர், சுவிஸ் டென்னிஸ் வீரர்
இறப்புக்கள்
- மே 5 - பொபி சாண்ஸ், ஐரிஸ் புரட்சியாளர் (உண்ணாவிரத மரணம்)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Nicolaas Bloembergen, Arthur Leonard Schawlow, Kai Siegbahn
- வேதியியல் - Kenichi Fukui, Roald Hoffmann
- மருத்துவம் - Roger Wolcott Sperry, David H. Hubel, Torsten Wiesel
- இலக்கியம் - Elias Canetti
- அமைதி - United Nations High Commissioner for Refugees