(Go: >> BACK << -|- >> HOME <<)

YouTube இல் பதிப்புரிமை

பதிப்புரிமை என்பது ஒட்டுமொத்த YouTube சமூகத்திற்குமான முக்கியமான தலைப்பு ஆகும். கீழே உள்ள பிரிவுகளில், YouTube பிளாட்ஃபார்மில் உங்கள் உரிமைகளை நிர்வகிக்கத் தேவையான கருவிகள் மற்றும் எல்லா தகவலுக்குமான அணுகலைக் கண்டறிவீர்கள், மேலும் பிற படைப்பாளர்களின் உரிமைகளை மதிப்பது பற்றியும் அறிந்துகொள்ளவும்.

  • பதிப்புரிமை என்றால் என்ன

    பதிப்புரிமை என்றால் என்ன?

    பதிப்புரிமையால் என்ன பாதுகாக்கப்படுகிறது? அறிவுசார் சொத்தின் பிற வடிவங்களிலிருந்து பதிப்புரிமை எப்படி வேறுபடுகிறது?

  • பதிப்புரிமைப் பள்ளி

    நியாயமான பயன்பாடு என்றால் என்ன?

    பதிப்புரிமை செய்த உள்ளடக்கத்திலிருந்து சிறு பகுதிகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் கீழ் குறிப்பிட்ட சூழ்நிலைகள் சட்டத்தில் உள்ளன.

  • கிரியேட்டிவ் காமன்ஸ்

    கிரியேட்டிவ் காமன்ஸ்

    உள்ளடக்கத்தை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கும் உரிமத்தின் சிறப்பு வகையைப் பற்றி அறிக -- விதிகளைப் பின்பற்றினால்.

  • பதிப்புரிமை செய்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல்

    ஐயமும் தீர்வும்

    நாம் அடிக்கடி கேட்ட பதிப்புரிமை கேள்விகளுக்கான பதில்கள்.