ரேஞ்சர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ரேஞ்சர் திட்டம் (Ranger program) என்பது 1960களில் ஐக்கிய அமெரிக்காவினால் சந்திரனின் மேற்பரப்பின் மிகக் கிட்டவான படிமங்களை எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் ஆகும். ரேஞ்சர் விண்கலங்கள் தாம் எடுத்த படிமங்களை பூமிக்கு அனுப்பியவுடன், சந்திரனின் மேற்பரப்பில் மோதுமாறு வடிவமைக்கப்பட்டன. மொத்தம் 9 ரேஞ்சர் விண்கலங்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட $170 மில்லியன்கள் ஆகும்.

ரேஞ்சர் விண்கலம்

ஒவ்வொரு ரேஞ்சர் விண்கலமும் தன்னுடன் ஆறு கமராக்கள் கொண்டு சென்றன.

Ranger block I spacecraft diagram. (NASA)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஞ்சர்_திட்டம்&oldid=1981242" இலிருந்து மீள்விக்கப்பட்டது