(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

முஸ்லிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:موسڵمان
சிNo edit summary
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்றும், ''இறைவனிடம் சரணடைந்தவன்'' என்றும் பொருள் தரும். முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்றும், ''இறைவனிடம் சரணடைந்தவன்'' என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>{{Cite web |url=http://www.satyamargam.com/muslim |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-05-09 |archive-date=2009-05-07 |archive-url=https://web.archive.org/web/20090507080411/http://www.satyamargam.com/muslim/ |url-status= }}</ref>.

== இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை ==
* அல்லா என்னும் ஏக இறைவனை நம்புதல்.
* அல்லாவால் படைக்கப்பட்ட மலக்குகளை வானவர்களை நம்புதல்.
* அல்லாவால் அருளப்பட்ட நான்கு மறைகளையும் நம்புதல்.
* இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) நம்புதல்.
* உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) நம்புதல்.
* இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென நம்புதல்.


== இசுலாமியர்களின் கடமைகள் ==
== இசுலாமியர்களின் கடமைகள் ==
* கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
* கலிமா -- இறைவன் ஒருவனே முகமது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
* [[தொழுகை]] -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
* [[தொழுகை]] -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
* [[ரமலான் நோன்பு|நோன்பு]] -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
* [[ரமலான் நோன்பு|நோன்பு]] -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
* ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
* கொடை -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
* ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்
* ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

{{stubrelatedto|சமயம்}}


[[பகுப்பு:இசுலாம்]]
[[பகுப்பு:இசுலாம்]]

[[af:Moslem]]
[[ar:مسلم]]
[[arc:ܡܫܠܡܢܐ]]
[[as:মুছলমান]]
[[az:Müsəlman]]
[[ba:Мосолмандар]]
[[be:Мусульмане]]
[[be-x-old:Мусульмане]]
[[bn:মুসলিম]]
[[bs:Musliman]]
[[ceb:Muslim]]
[[ckb:موسڵمان]]
[[cs:Muslim]]
[[de:Muslim]]
[[el:Μουσουλμάνος]]
[[en:Muslim]]
[[eo:Islamano]]
[[et:Muslim]]
[[eu:Musulman]]
[[fa:مسلمان]]
[[fi:Muslimi]]
[[fy:Moslim]]
[[gn:Musulmã]]
[[hi:मुसलमान]]
[[hr:Musliman]]
[[ia:Musulman]]
[[id:Muslim]]
[[ig:Ndi áláküba]]
[[it:Musulmano]]
[[ja:ムスリム]]
[[jv:Muslim]]
[[ka:მუსლიმანი]]
[[kk:Мұсылман]]
[[ko:무슬림]]
[[ku:Misilman]]
[[lbe:Бусурман]]
[[lv:Musulmaņi]]
[[ml:മുസ്‌ലിം]]
[[mr:मुस्लिम]]
[[ms:Muslim]]
[[nl:Moslim]]
[[or:ମୁସଲମାନ]]
[[pa:ਮੁਸਲਮਾਨ]]
[[pl:Muzułmanin]]
[[pnb:مسلمان]]
[[pt:Muçulmano]]
[[ru:Мусульманин]]
[[scn:Mussurmanu]]
[[sco:Muslim]]
[[sk:Moslim (vyznavač islamu)]]
[[sl:Muslimani]]
[[so:Muslim]]
[[sq:Myslimani]]
[[sr:Муслимани]]
[[sw:Mwislamu]]
[[th:มุสลิม]]
[[tl:Muslim]]
[[tr:Müslüman]]
[[tt:Мөселман]]
[[uk:Мусульмани]]
[[ur:مسلمان]]
[[uz:Musulmon]]
[[war:Muslim]]
[[yo:Mùsùlùmí]]
[[zh:穆斯林]]

01:53, 30 நவம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].

இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை

  • அல்லா என்னும் ஏக இறைவனை நம்புதல்.
  • அல்லாவால் படைக்கப்பட்ட மலக்குகளை வானவர்களை நம்புதல்.
  • அல்லாவால் அருளப்பட்ட நான்கு மறைகளையும் நம்புதல்.
  • இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) நம்புதல்.
  • உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) நம்புதல்.
  • இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென நம்புதல்.

இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முகமது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
  • கொடை -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-07. பார்க்கப்பட்ட நாள் 2009-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்&oldid=3837285" இலிருந்து மீள்விக்கப்பட்டது