(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

சிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ki:Syria
No edit summary
வரிசை 61: வரிசை 61:
'''சிரியா''' அல்லது சிரிய அரபுக் குடியரசு [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்தியக்கிழக்கில்]] அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் [[லெபனான்|லெபனானையும்]],தென்மேற்கில் [[இசுரேல்|இசுரேலையும்]], [[யோர்தான்|யோர்தானையும்]], கிழக்கில் [[ஈராக்]]கையும், வடக்கே [[துருக்கி]]யையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் [[தமஸ்கஸ்]] உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் [[அரபு மொழி]] பேசும் [[சுன்னி இசுலாம்|சுன்னி முஸ்லிம்]]களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களையும்]] கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. [[1970]] முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் [[அரபு மொழி]] பேசும் [[சன்னி இசுலாம்|சன்னி முஸ்லிம்]]களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களையும்]] கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. [[1970]] முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.

வரலாற்றில் சிறியா இன்றைய லெபனான், இசுரேல்,[[பாலஸ்தீனம்]] போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனைய பகுதிகளையும் கொண்டதாக கருத்தப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.

15:35, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சிரிய அரபுக் குடியரசு
الجمهورية العربية السورية
அல்-ஜும்ஹுரியா அல்-ஆரபியா அஸ்-சுரியா
கொடி of சிரியாவின்
கொடி
சின்னம் of சிரியாவின்
சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டுப்பண்: ஹோமாத் அட்-டியார்
"நாட்டின் காவலர்கள்"
சிரியாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
தமஸ்கஸ்
ஆட்சி மொழி(கள்)அரபு
அரசாங்கம்அதிபர் முறை குடியரசு
• அதிபர்
பசார் அல்-அசாத்
• பிரதமர்
முகம்மது நஜி அல்-ஒடாரி
விடுதலை 
• அறிவிப்பு (1)
செப்டம்பர் 19361
• அறிவிப்பு (2)
ஜனவரி 1 1944
• அங்கீகாரம்
ஏப்ரல் 17 1946
பரப்பு
• மொத்தம்
185,180 km2 (71,500 sq mi) (88வது)
• நீர் (%)
0.06
மக்கள் தொகை
• யூலை 2005 மதிப்பிடு
19,043,000 (55வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$71.74 பில்லியன் (65வது)
• தலைவிகிதம்
$5,348 (101வது)
மமேசு (2003)0.721
உயர் · 106வது
நாணயம்சிறிய பவுண் (SYP)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே.)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி,ஐ.கோ.நே.)
அழைப்புக்குறி963
இணையக் குறி.sy
1சிரிய-பிராஸ் விடுதலை ஒப்பந்தம் பிரான்சால் அங்கீகரிக்கப்படவில்லை

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.

வரலாற்றில் சிறியா இன்றைய லெபனான், இசுரேல்,பாலஸ்தீனம் போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனைய பகுதிகளையும் கொண்டதாக கருத்தப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரியா&oldid=1340175" இலிருந்து மீள்விக்கப்பட்டது