(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம்(III) பெர்குளோரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 50: வரிசை 50:
குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH<sub>3</sub> உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6NH<sub>3</sub>) உருவாக்கும். <ref>Handbook of inorganic substances 2017 – Google Sách.</ref> Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>(NH<sub>3</sub>)<sub>x</sub> என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். <ref name=":0">{{cite book |last1=Macintyre |first1=Jane E. |title=Dictionary of Inorganic Compounds |date=23 July 1992 |publisher=CRC Press |isbn=978-0-412-30120-9 |page=3278 |url=https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&pg=PA3278 |language=en}}</ref> ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.<ref name=":0"/>

Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·2N<sub>2</sub>H<sub>4</sub> அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது. <ref>{{cite web |url=http://chemistry-chemists.com/chemister/Neorganika/inorganic-hydrazine-derivatives-2014.pdf. |title= |website=chemistry-chemists.com |archive-url=https://web.archive.org/web/20200326015850/http://chemistry-chemists.com/chemister/Neorganika/inorganic-hydrazine-derivatives-2014.pdf |archive-date=2020-03-26}}</ref>
Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·2N<sub>2</sub>H<sub>4</sub> அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.

Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> யூரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6CO(NH<sub>2</sub>)<sub>2</sub> போன்ற அறுகோண வடிவமைப்பிலான அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.<ref>{{cite journal|url=http://delibra.bg.polsl.pl/Content/17238/P-52_1913-2_Nr12.pdf|journal=Chemisches Zentralblatt |date=17 September 1913|page=1035|number=12|first1=G. A.|last1=Barbieri|title= Über Eisen-Harnstoffverbindungen}}</ref>

வரிசை 57: வரிசை 57:
{{Reflist}}
{{Reflist}}
{{குரோமியம் சேர்மங்கள்}}
{{குரோமியம் சேர்மங்கள்}}
[[பகுப்பு:குரோமியம் சேர்மங்கள்]]
[[பகுப்பு:குரோமியம்(III) சேர்மங்கள்]]
[[பகுப்பு:பெர்குளோரேட்டுகள்]]
[[பகுப்பு:பெர்குளோரேட்டுகள்]]

03:59, 8 மே 2024 இல் கடைசித் திருத்தம்

குரோமியம்(III) பெர்குளோரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
குரோமியம்(III) பெர்குளோரேட்டு; குரோமியம் முப்பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
13537-21-8
55147-94-9
ChemSpider 55552
21241320
EC number 236-905-4
InChI
  • InChI=1S/3ClHO4.Cr/c3*2-1(3,4)5;/h3*(H,2,3,4,5);/q;;;+3/p-3
    Key: ZKJMJQVGBCLHFL-UHFFFAOYSA-K
  • InChI=1S/3ClHO4.Cr.6H2O/c3*2-1(3,4)5;;;;;;;/h3*(H,2,3,4,5);;6*1H2/q;;;+3;;;;;;/p-3
    Key: AWECJTDFTJYSGZ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 61644
12987845
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Cr+3]
  • O.O.O.O.O.O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Cr+3]
பண்புகள்
Cr(ClO4)3
வாய்ப்பாட்டு எடை 350.3489
தோற்றம் நீலப்பச்சை திண்மம்
நீரிலி: 58 கி/100 மி.லி (25 °செல்சியசு)
அறுநீரேற்று: 130 கி/100 மிலி (20 °செல்சியசு)[1]
கரைதிறன் எத்தனால் கரைப்பானில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நஞ்சு
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(III) பெர்குளோரேட்டு (Chromium(III) perchlorate) Cr(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு அறுநீரேற்று வடிவில் Cr(ClO4)3·6H2O காணப்படுகிறது. குரோமியம்(III) பெர்குளோரேட்டு தண்ணீரில் கரையும்.

தயாரிப்பு[தொகு]

குரோமியம்(III) ஆக்சைடு அல்லது குரோமியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் குரோமியம்(III) பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம்:

Cr2O3 + 6HClO4 → 2Cr(ClO4)3 + 3H2O

நீரேற்றுகள்[தொகு]

குரோமியம் பெர்குளோரேட்டின் நீரேற்றுகள் பல அறியப்படுகின்றன. அறுநீரேற்று Cr(ClO4)3·6H2O [1] மற்றும் நோனாநீரேற்று Cr(ClO4)3·9H2O போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[3] அனைத்து நீரேற்றுகளும் தண்ணீரில் கரையக்கூடியவையாகவும் நீலப்பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH3 உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO4)3·6NH3) உருவாக்கும். [4] Cr(ClO4)3(NH3)x என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். [5] ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.[5]

Cr(ClO4)3 ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO4)3·2N2H4 அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.

Cr(ClO4)3 யூரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து Cr(ClO4)3·6CO(NH2)2 போன்ற அறுகோண வடிவமைப்பிலான அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 William M. Haynes, ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97 ed.). CRC Press. pp. 4–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
  2. Elements, American. "Chromium Perchlorate Hexahydrate". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
  3. Chromium Perchlorate
  4. Handbook of inorganic substances 2017 – Google Sách.
  5. 5.0 5.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9.
  6. Barbieri, G. A. (17 September 1913). "Über Eisen-Harnstoffverbindungen". Chemisches Zentralblatt (12): 1035. http://delibra.bg.polsl.pl/Content/17238/P-52_1913-2_Nr12.pdf.