குரோமியம்(III) பெர்குளோரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
removed Category:குரோமியம் சேர்மங்கள்; added Category:குரோமியம்(III) சேர்மங்கள் using HotCat |
|||
(பயனரால் செய்யப்பட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Chembox |
|||
|ImageFile=Chromium(III) perchlorate.png |
|||
| OtherNames = குரோமியம்(III) பெர்குளோரேட்டு; குரோமியம் முப்பெர்குளோரேட்டு |
|||
| Section1 = {{Chembox Identifiers |
|||
| index1_label=அறுநீரேற்று |
|||
| CASNo = 13537-21-8 |
|||
| CASNo1 = 55147-94-9 |
|||
| ChemSpiderID1 = 21241320 |
|||
| ChemSpiderID = 55552 |
|||
| PubChem = 61644 |
|||
| PubChem1 = 12987845 |
|||
| DTXSID = DTXSID40890669 |
|||
| DTXSID1 = DTXSID00514430 |
|||
| EINECS = 236-905-4 |
|||
| SMILES = [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Cr+3] |
|||
| InChI = 1S/3ClHO4.Cr/c3*2-1(3,4)5;/h3*(H,2,3,4,5);/q;;;+3/p-3 |
|||
| InChIKey = ZKJMJQVGBCLHFL-UHFFFAOYSA-K |
|||
| InChI1=1S/3ClHO4.Cr.6H2O/c3*2-1(3,4)5;;;;;;;/h3*(H,2,3,4,5);;6*1H2/q;;;+3;;;;;;/p-3 |
|||
| InChIKey1 = AWECJTDFTJYSGZ-UHFFFAOYSA-K |
|||
| SMILES1 = O.O.O.O.O.O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Cr+3] |
|||
}} |
|||
| Section2 = {{Chembox Properties |
|||
| Formula = Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> |
|||
| MolarMass = 350.3489 |
|||
| Appearance = நீலப்பச்சை திண்மம் |
|||
| Solubility = நீரிலி: 58 கி/100 மி.லி (25 °செல்சியசு)<br />அறுநீரேற்று: 130 கி/100 மிலி (20 °செல்சியசு)<ref name=crc/> |
|||
| SolubleOther = [[எத்தனால்]] கரைப்பானில் கரையும்}} |
|||
| Section7 = {{Chembox Hazards |
|||
| MainHazards = நஞ்சு |
|||
| GHS_ref= <ref>{{cite web |last1=Elements |first1=American |title=Chromium Perchlorate Hexahydrate |url=https://www.americanelements.com/chromium-perchlorate-hexahydrate-55147-94-9 |website=American Elements |access-date=11 December 2021 |language=en}}</ref> |
|||
| GHSPictograms = {{GHS05}}{{GHS08}} |
|||
| GHSSignalWord = அபாயம் |
|||
| HPhrases = |
|||
| PPhrases = |
|||
}} |
|||
| Section8 = {{Chembox Related |
|||
| OtherCompounds= குரோமியம்(III) குளோரைடு<br />குரோமியம் குளோரேட்டு}} |
|||
}} |
|||
'''குரோமியம்(III) பெர்குளோரேட்டு''' (''Chromium(III) perchlorate'') Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு அறுநீரேற்று வடிவில் Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6H<sub>2</sub>O காணப்படுகிறது. குரோமியம்(III) பெர்குளோரேட்டு தண்ணீரில் கரையும். |
'''குரோமியம்(III) பெர்குளோரேட்டு''' (''Chromium(III) perchlorate'') Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு அறுநீரேற்று வடிவில் Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6H<sub>2</sub>O காணப்படுகிறது. குரோமியம்(III) பெர்குளோரேட்டு தண்ணீரில் கரையும். |
||
வரிசை 10: | வரிசை 49: | ||
==தொடர்புடைய சேர்மங்கள்== |
==தொடர்புடைய சேர்மங்கள்== |
||
குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH<sub>3</sub> உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6NH<sub>3</sub>) உருவாக்கும். <ref>Handbook of inorganic substances 2017 – Google Sách.</ref> Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>(NH<sub>3</sub>)<sub>x</sub> என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். <ref name=":0">{{cite book |last1=Macintyre |first1=Jane E. |title=Dictionary of Inorganic Compounds |date=23 July 1992 |publisher=CRC Press |isbn=978-0-412-30120-9 |page=3278 |url=https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&pg=PA3278 |language=en}}</ref> ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.<ref name=":0"/> |
குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH<sub>3</sub> உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6NH<sub>3</sub>) உருவாக்கும். <ref>Handbook of inorganic substances 2017 – Google Sách.</ref> Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>(NH<sub>3</sub>)<sub>x</sub> என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். <ref name=":0">{{cite book |last1=Macintyre |first1=Jane E. |title=Dictionary of Inorganic Compounds |date=23 July 1992 |publisher=CRC Press |isbn=978-0-412-30120-9 |page=3278 |url=https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&pg=PA3278 |language=en}}</ref> ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.<ref name=":0"/> |
||
Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·2N<sub>2</sub>H<sub>4</sub> அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது. |
|||
Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub> யூரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து Cr(ClO<sub>4</sub>)<sub>3</sub>·6CO(NH<sub>2</sub>)<sub>2</sub> போன்ற அறுகோண வடிவமைப்பிலான அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.<ref>{{cite journal|url=http://delibra.bg.polsl.pl/Content/17238/P-52_1913-2_Nr12.pdf|journal=Chemisches Zentralblatt |date=17 September 1913|page=1035|number=12|first1=G. A.|last1=Barbieri|title= Über Eisen-Harnstoffverbindungen}}</ref> |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{குரோமியம் சேர்மங்கள்}} |
|||
[[பகுப்பு:குரோமியம் சேர்மங்கள்]] |
[[பகுப்பு:குரோமியம்(III) சேர்மங்கள்]] |
||
[[பகுப்பு:பெர்குளோரேட்டுகள்]] |
[[பகுப்பு:பெர்குளோரேட்டுகள்]] |
03:59, 8 மே 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குரோமியம்(III) பெர்குளோரேட்டு; குரோமியம் முப்பெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13537-21-8 55147-94-9 | |
ChemSpider | 55552 21241320 |
EC number | 236-905-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 61644 12987845 |
| |
பண்புகள் | |
Cr(ClO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 350.3489 |
தோற்றம் | நீலப்பச்சை திண்மம் |
நீரிலி: 58 கி/100 மி.லி (25 °செல்சியசு) அறுநீரேற்று: 130 கி/100 மிலி (20 °செல்சியசு)[1] | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் கரையும் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நஞ்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(III) பெர்குளோரேட்டு (Chromium(III) perchlorate) Cr(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு அறுநீரேற்று வடிவில் Cr(ClO4)3·6H2O காணப்படுகிறது. குரோமியம்(III) பெர்குளோரேட்டு தண்ணீரில் கரையும்.
தயாரிப்பு[தொகு]
குரோமியம்(III) ஆக்சைடு அல்லது குரோமியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் குரோமியம்(III) பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம்:
- Cr2O3 + 6HClO4 → 2Cr(ClO4)3 + 3H2O
நீரேற்றுகள்[தொகு]
குரோமியம் பெர்குளோரேட்டின் நீரேற்றுகள் பல அறியப்படுகின்றன. அறுநீரேற்று Cr(ClO4)3·6H2O [1] மற்றும் நோனாநீரேற்று Cr(ClO4)3·9H2O போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[3] அனைத்து நீரேற்றுகளும் தண்ணீரில் கரையக்கூடியவையாகவும் நீலப்பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.
தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]
குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH3 உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO4)3·6NH3) உருவாக்கும். [4] Cr(ClO4)3(NH3)x என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். [5] ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.[5]
Cr(ClO4)3 ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO4)3·2N2H4 அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.
Cr(ClO4)3 யூரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து Cr(ClO4)3·6CO(NH2)2 போன்ற அறுகோண வடிவமைப்பிலான அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 William M. Haynes, ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97 ed.). CRC Press. pp. 4–57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
- ↑ Elements, American. "Chromium Perchlorate Hexahydrate". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
- ↑ Chromium Perchlorate
- ↑ Handbook of inorganic substances 2017 – Google Sách.
- ↑ 5.0 5.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9.
- ↑ Barbieri, G. A. (17 September 1913). "Über Eisen-Harnstoffverbindungen". Chemisches Zentralblatt (12): 1035. http://delibra.bg.polsl.pl/Content/17238/P-52_1913-2_Nr12.pdf.