உலூத்விக் வில்கெல்ம் பெக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 50: | வரிசை 50: | ||
உலூத்விக்கின் கிளாசுக்கோ நகர மக்களுக்கு ஆற்றிய உரைக்கு மற்ற ஐக்கிய இராச்சியப் பல்கலைக்கழக உரைகளைக் காட்டிலும் பரவலாக மக்கள் திரண்டு வந்துள்ளனர். |
உலூத்விக்கின் கிளாசுக்கோ நகர மக்களுக்கு ஆற்றிய உரைக்கு மற்ற ஐக்கிய இராச்சியப் பல்கலைக்கழக உரைகளைக் காட்டிலும் பரவலாக மக்கள் திரண்டு வந்துள்ளனர். |
||
இவர் 1935 இல் வானியல் கட்டிலில் இருந்து ஓய்வு பெற்றார். நிஅகழ்காலத் தேவைகளை நிறைவு செய்யும் வக்யில் ஆயத்தப்படுத்திய அரசு வான்காணகத்தை விட்டகன்றார். இந்த வான்காணகத் தொடக்க நாட்களில் இவர் கணிசமான அளவுக்குக் கருவிகளைத் திரட்டிக் கூட்டினார். |
|||
இவர் இத்தாலியில் உள்ள இலாகுண்டோவில் இறந்தார்.<ref>{{Cite web |url=http://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp1.pdf |title=Archived copy |access-date=1 April 2015 |archive-url=https://web.archive.org/web/20150919152306/https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp1.pdf |archive-date=19 September 2015 |url-status=dead }}</ref> |
|||
==செருமானிய எதிர்ப்புணர்வு== |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
01:01, 14 சூலை 2022 இல் நிலவும் திருத்தம்
{{Infobox scientist |name = உலூத்விக் வில்கெல்ம் எமில் எர்னெசுட்டு பெக்கர்<.br>Ludwig Wilhelm Emil Ernst Becker
|image =
|image_size = 230px
|caption =
|birth_date = 8 ஜனவரி 1860
|birth_place = வீசெல், செருமனி
|death_date = 11 நவம்பர் 1947
|death_place = இலாகுண்டோ,இத்தாலி
|residence = இசுகாட்லாந்து
|citizenship = பிரித்தானியர் (1893 இல் இயல்பாக்கப்பட்டது)
|nationality = பிரித்தானியர்
|field = வானியல்
|work_institutions = கிளாசுக்கோ பல்கலைக்கழகம்
|alma_mater = பெர்லின் பல்கலைக்கழகம்
[[பாம் பல்கலைக்கழகம்
|doctoral_advisor = |doctoral_students = |known_for = |author_abbrev_bot = |author_abbrev_zoo = |influences = |influenced = |prizes = |religion = |footnotes =
|signature =
}}
உலூத்விக் வில்கெல்ம் எமில் எர்னெசுட்டு பெக்கர் (Ludwig Wilhelm Emil Ernst Becker) (1860 – 1947) 1935 முதல் தன் ஓய்வு காலம் வரை கிளாசுக்கோ பல்கலைக்கழக இரேஜியசு வானியல் பேராசிரியரும் எடின்பர்கு அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கை
செருமனியில் பிறந்த பெக்கர் பான் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இர்ண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லின் வான்காணகத்தில் உத்வியாளராகச் சேர்ந்தார். கிராவ்போர்டு, பால்காரெசு குறுநில மன்னர் இவரை 1995 இல் அபர்தீன் அருகில் உள்ள துனெச்டு நகரப் பெரிய தனியார் வான்காணகத்துக்குப் பொறுப்பேற்க வைத்தார். அந்த நிறுவனம் 1888 இலையுதிர்காலத்தில் மூடப்பட்டதும், அங்கிருந்த கருவிகள் புதிய அரசு வான்காணகம் கட்டியது அங்கே நிறுவ கருவூல ஆணையர்க்ளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, எடின்பர்கில் உள்ள பிளாக்கில் மலை தேர்வு செய்யப்பட்டது. பெக்கரும் பணியாளர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார். இவர் பிறகு நான்கு ஆண்டுகளுக்கு வானியலுக்கான கிளாசுக்கோ கட்டிலில் பணியமர்த்தப்பட்டார்.
உலூத்விக்கின் கிளாசுக்கோ நகர மக்களுக்கு ஆற்றிய உரைக்கு மற்ற ஐக்கிய இராச்சியப் பல்கலைக்கழக உரைகளைக் காட்டிலும் பரவலாக மக்கள் திரண்டு வந்துள்ளனர்.
இவர் 1935 இல் வானியல் கட்டிலில் இருந்து ஓய்வு பெற்றார். நிஅகழ்காலத் தேவைகளை நிறைவு செய்யும் வக்யில் ஆயத்தப்படுத்திய அரசு வான்காணகத்தை விட்டகன்றார். இந்த வான்காணகத் தொடக்க நாட்களில் இவர் கணிசமான அளவுக்குக் கருவிகளைத் திரட்டிக் கூட்டினார். இவர் இத்தாலியில் உள்ள இலாகுண்டோவில் இறந்தார்.[1]
செருமானிய எதிர்ப்புணர்வு
மேற்கோள்கள்
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 19 September 2015. பார்க்கப்பட்ட நாள் 1 April 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
- Glasgow University Magazine 15 February 1899 Ludwig Becker Cartoon & Poem
- Testimonials in Favour of Ludwig Becker, Candidate for the Chair of Practical Astronomy in the University of Glasgow
- Ludwig Becker Obituary MNRAS 1948 Vol 108 Page 41
- Ludwig Becker Obituary Nature 161, 161–161 (31 January 1948)
- University of Glasgow Story Ludwig Becker