(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

அனிமே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: udm:Аниме
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sw:Anime
வரிசை 78: வரிசை 78:
[[sr:Аниме]]
[[sr:Аниме]]
[[sv:Anime]]
[[sv:Anime]]
[[sw:Anime]]
[[tg:Аниме]]
[[tg:Аниме]]
[[th:อะนิเมะ]]
[[th:อะนิเมะ]]

07:16, 4 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அனிமே என்பது சப்பானில் உருவாகும் இயங்குபடங்கள் ஆகும். சப்பானுக்கு வெளியே அனிமே என்பது சப்பானிய இயங்குபடத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. அனிமே 1917 ஆம் ஆண்டில் தொடங்கியது. மங்காவைப் போல அனிமேக்களுக்கும், சப்பானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதுடன் உலகம் முழுவதிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதனை விநியோகிப்பவர்கள் இதனைத் தொலைக்காட்சிகளூடாகவும், நேரடியாக நிகழ்படங்களாகப் பதிவு செய்தும், இணையவழியாகவும் வெளியிடுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிமே&oldid=1251122" இலிருந்து மீள்விக்கப்பட்டது